×

ராசிபுரம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்; 2 பேர் கைது

 

நாமக்கல்: ராசிபுரம் அருகே கடந்த 11ம் தேதி துப்பாக்கி முனையில் 19 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜகுகன் (22) மற்றும் அஜித்குமார் (22) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட 9½ சவரன் நகைகள், பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags : Rasipuram gunpoint robbery incident ,NAMAKKAL ,SHAWARAN JEWELLERY ,11TH NEAR RASIPURAM ,Rajagugan ,Ajit Kumar ,
× RELATED பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழ் மாநில காங்கிரஸ்