×

அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி விலகல்

சென்னை: அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இன்று முதல் நான் வகித்து வரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Gautami ,Atamugav ,Chennai ,Deputy Secretary ,Actress ,Secretary General ,Edapadi Palanisami ,Basic ,Deputy Commissioner ,Policy Development ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...