×

புதுச்சேரியில் தவறவிடப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான 240 செல்போன்கள் மீட்பு!!

புதுச்சேரி: புதுச்சேரியில் தவறவிடப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான 240 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் போலீசார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் 77 செல்போன்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags : Puducherry ,Tamil Nadu ,Andhra Pradesh ,Karnataka ,Bihar ,
× RELATED இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அரசின் தவறுகளை...