×

தமிழ்நாட்டின் எஞ்சிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை முன்னேறியது!

 

டெல்லி: தமிழ்நாட்டின் எஞ்சிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை முன்னேறியது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 முதல் 3 நாட்களில் மராட்டியம், கர்நாடகாவின் எஞ்சிய பகுதிகள், தெலுங்கானா, ஆந்திராவுக்கு பருவமழை முன்னேறும் என்று கூறப்படுகிறது.

 

Tags : Tamil Nadu ,Delhi ,Indian Meteorological Centre ,Maratiam ,Karnataka ,Telangana ,Andhra ,
× RELATED டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது