மதுரையில் கொரோனா மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள்

மதுரை, மார்ச் 7: மதுரையில் நடமாடும் கொரோனா மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள் வருமா

று: கரிசல்குளம்:  செங்கோல் நகர் 1 மற்றும் 2 தெருக்கள், 3 மற்றும் 4 தெருக்கள். மதியம் 5 மற்றும் 6வது தெருக்கள்.

ஆனையூர்:  மல்லிகை நகர், வடிவேல் நகர், மதியம் இந்திரா நகர்.

அருள்தாஸ்புரம்: கே.டி.கே.தங்கமணி நகர், அசோக் நகர், மதியம் கருப்பையா தோப்பு.

அன்சாரி நகர்:  முனியாண்டி கோயில் தெரு, அன்சாரி 1வது தெரு, மதியம் பிள்ளையார் கோயில் தெரு.

பீபீகுளம்:  சத்தியமூர்த்தி 3 மற்றும் 4வது தெரு. மதியம் 5வது தெரு.

பாத்திமா நகர்:  கண்மாய்க்கரை, நாகுநகர், மதியம் புட்டுத்தோப்பு.

திருப்பாலை:  மீனாட்சியம்மன் நகர் மற்றும் மெயின் தெரு. மதியம் கொடிக்குளம்.

நரிமேடு: கட்டபொம்மன் தெரு, சொக்கநாதபுரம், மதியம் செல்லூர்.

மஸ்தான்பட்டி:  மஸ்தான்பட்டி, ஸ்ரேயா கார்டன், மதியம் மஸ்தான்பட்டி.

கோ.புதூர்: சங்கர் நகர் மெயின் தெரு மற்றும் 1வது தெரு. மதியம் கோ.புதூர்.

முனிச்சாலை:  விக்னேஸ் அவென்யூ, மதியம் பாலரெங்காபுரம்.

வில்லாபுரம்:  அருப்புக்கோட்டை மெயின் ரோடு, லிட்டில் டைமண்ட் பள்ளி அருகில். மதியம் அனுப்பானடி.

பைகாரா:  வடக்குத்தெரு, காளியம்மன் கோயில் தெரு, மதியம் பைகாரா.

சிந்தாமணி:  டிஎன்எச்பி. காலனி 1வது தெரு, அருப்புக்கோட்டை பள்ளி. மதியம் அவனியாபுரம்.

திடீர்நகர்:  பர்மா காலனி, அலாவுதீன் தோப்பு, மதியம் அண்ணாத்தோப்பு.

சுப்பிரமணியபுரம்:  ஜீவாநகர் 1வது தெரு, வள்ளுவர் 1வது குறுக்குத்தெரு. மதியம் சோலையழகுபுரம்.

திருநகர்:  ஜோசப் நகர், வ.உ.சி. தெரு, மதியம் திருப்பரங்குன்றம்.

சாத்தமங்கலம்:  காமராஜர் தெரு, எஸ்எம்பி. காலனி, மதியம் வண்டியூர்.

எம்கே.புரம்:  அங்கையற்கண்ணி 2 மற்றும் 4வது தெரு. மதியம் தெற்குவாசல்.

விராட்டிபத்து:  பென்னர் காலனி, காளிமுத்து நகர், மதியம் விராட்டிபத்து.

இது தவிர, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம், இஎஸ்ஐ. மருத்துவமனை மற்றும் மருந்தகம் மருத்துவ முகாம் பல இடங்களில் நடக்கிறது.

Related Stories:

>