×

தமிழ்நாட்டில் நெல்லை, கோவை, கன்னியாகுமரி, நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நெல்லை, கோவை, கன்னியாகுமரி, நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . மேலும் ‘ நாளை நெல்லை, குமரி, தேனி மாவட்டங்களிலும், நாளை மறுநாள் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Nellai ,Coimbatore ,Kanyakumari ,Nilgiris ,Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,Kumari ,Theni ,
× RELATED தலைமைச் செயலக பகுதியில் ரசாயன புகை...