- யூனியன் அரசு
- புதுச்சேரி
- என். ஆர். ராஜவேலு
- சிவகோலொண்டு
- பாஜக
- சட்டமன்ற உறுப்பினர்
- ராஜசேகரன்
- காங்கிரஸ் கட்சி
- ரங்கசாமி
- துணை கவர்னர்
புதுச்சேரி அமைச்சரவையில் மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து, பாஜக எம்எல்ஏ ராஜசேகரன் அமைச்சர்களாகின்றனர். கடந்த 3ம் தேதி துணை நிலை ஆளுநரை சந்தித்த ரங்கசாமி மேலும் 3 அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார். அமைச்சர்கள் பட்டியலுக்கு ஒப்புதல் கிடைத்ததால் ஜூன் 17ம் தேதி புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.
