×

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7.8 ரிக்டர் அளவு பதிவானதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டனாவோ பிராந்தியத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இந்த பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Philippines ,Tsunami warning ,Mindanao region ,southern ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...