×

வானகரத்தில் பைக் டாக்சியில் சென்ற ஐ.டி. ஊழியர் உயிரிழப்பு

சென்னை: வானகரத்தில் பைக் டாக்சியில் பணிக்கு சென்ற ஐ.டி. ஊழியர் கோமதி (31) கார் மோதி உயிரிழந்தார். படுகாயமடைந்த பைக் டாக்சி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : D. ,Chennai ,Wanakaram ,Gomati ,
× RELATED ஆரம்ப பள்ளியில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்தது!