டெல்லி: தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை டெல்லி வரும்படி அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது. டெல்லியில் அமித் ஷா, பாஜக தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோரை நயினார் நாகேந்திரன் சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது