பிரமாண்ட ஏசி கண்காட்சி விற்பனை  மீனாட்சி பேன் ஹவுசின்

மதுரை, மார்ச் 5:  மீனாட்சி பேன் ஹவுஸ் நிறுவனம், மதுரை, மதுரா கோட்ஸ் எதிரில் நியூ ஜெயில் ரோட்டில் எண்.76ல் முன்னணி ஏர்கண்டிஷனர் நிறுவனங்களுடன் இணைந்து மாபெரும் ஏசி கண்காட்சி விற்பனையை நடத்துகிறது. இக்கண்காட்சி பிப்.24ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து முன்னணி ஏர்கண்டிஷனர்களும் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் வசதியாக தேர்ந்தெடுத்திட 100க்கும் மேற்பட்ட மாடல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு டன் இன்வர்டர் ஏசி ரூ.23,990க்கும், ஒன்றரை டன் இன்வர்டர் ஏசி ரூ.26,990க்கும் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வாங்கும் ஒவ்வொரு ஏசியுடன் ரூ.8,700 மதிப்புள்ள நிச்சயப்பரிசுகள், 2 ஏசிக்களுக்கு மேல் வாங்குபவர்களுக்கு தள்ளுபடி விலை,

இலவச இன்ஸ்டாலேஷன், ரூ.6 ஆயிரம் வரை கேஷ்பேக் ஆபர்கள், ஒரு இஎம்ஐ இலவசம், எக்சேஞ்ச் வசதி என ஆபர்கள் ஏராளம். எல்.ஜி.யின் புதிய அறிமுகம், பைனான்ஸ் வசதி உள்பட பல வசதிகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு 95975 44466 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories:

>