- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருச்சி
- தகெகா
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- தமிழ்
- தமிழ்நாடு
- விஜய்
- பெரம்பூர்
- திருச்சி கிழக்கு
- பெரம்பூர்
திருச்சி: தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்வர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதைதொடர்ந்து பெரம்பூரை தக்க வைத்து கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் விஜய், இன்று மாலை வந்தார். திருச்சி ஏர்போர்ட்டுக்கு தனி விமானத்தில் வந்த முதல்வர் விஜய்,பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை, சஞ்சீவி நகர், சத்திரம் பேருந்து நிலையம் வழியாக ஜோசப் கல்லூரி மைதானத்தை வந்தடைந்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய், தமிழ்நாட்டு மக்களுக்கும் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார். தொடர்ந்து பேசிய முதல்வர், என்னை முதல் சேவகனாக்கிய தமிழ்நாட்டிற்கு நானன்றி தெரிவித்து கொண்டுள்ளார். MGR உடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை, MGR… MGR தான் என்றார். நம் எல்லோரின் மனது போல கருப்பு கோட், வெள்ளை சட்டை அணிந்து வருகிறேன்.
MGR சந்தித்த முதலில் சந்தித்த 1977 தேர்தலை விட, அதிமுக-விற்கு வாக்குகள் அதிகம் கிடைத்து உள்ளது. நான் அதிகமாக பேசுபவன் கிடையாது, கூட்டங்களில் அதிகபட்சமாக 20 நிமிடங்கள் தான் பேசியுள்ளேன். எனக்கு எதிரிகள் இல்லை என்று நினைக்கமாட்டேன்; தற்போதும் தவெக மற்றும் திமுக இடையே மட்டும் தான் போட்டி என்று கூறி அதிமுக-வை தீர்ந்து போன சக்தி, மற்றும் பலர் என்று கடுமையாக விமர்சித்து உள்ளார். 1 மாதத்தில் அதிகபட்சமாக என்ன செய்ய முடியுமோ, அதை செய்து உள்ளேன். சிங்கப்பெண் அதிரடிப்படையை அடுத்த வாரம் துவங்கி வைக்க உள்ளேன் என்றும் முதல்வர் பேசி உள்ளார்.
