×

16 மாடுபிடிவீரர்கள் காயம் அறந்தாங்கி நகரில் சுற்றி திரிந்த 54 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

அறந்தாங்கி, மார்ச்.4: அறந்தாங்கி நகரில் சுற்றித் திரிந்த 54 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறந்தாங்கி நகரில் பொது மக்களுக்கு பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் சுற்றித் திரிந்த 54 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு முறையாக இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை புதுக்கோட்டை ரோட்டில் உள்ள அறுவை சிகிச்சை மையத்தில் கால்நடை மருத்துவர் மூலம் செய்யப்பட்டது.

Tags : Aranthangi ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு