×

மேலூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

மதுரை: பக்ரீத் மற்றும் உள்ளூர் திருவிழாக்களை ஒட்டி, மதுரை மேலூர் கால்நடைச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு ஆடு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

Tags : RS ,MALUR ,MARKET ,MADURAI ,MALUR LIVESTOCK MARKET ,
× RELATED திமுக-மமக இடையே பிரிவு, பிளவை...