×

மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவு!

 

சென்னை: மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மருத்துவமனைகளும் மின்வெட்டால் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது; நோயாளிகள் பாதிக்கப்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags : Chennai ,Electricity Authority ,Minwet ,
× RELATED திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி