×

பரமக்குடி அருகே விபத்தில் காயமடைந்த இரண்டு பெண்கள் சாவு

 

பரமக்குடி, மே 23: பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(49). இவர், கடந்த 15ம் தேதி குருணை மருந்து சாப்பிட்டு இறந்து விட்டார். பரமக்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியின் உடலை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்பு அவரது உடலை அடக்கம் செய்வதற்காக வாகைக்குளம் கிராமத்திற்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது ரவியின் உறவினர்களும் பரமக்குடியில் இருந்து மினி லாரியில் ஏறி துக்கம் கேட்பதற்காக வாகைக்குளம் கிராமத்திற்கு சென்றனர்.

Tags : Paramakudi ,Ravi ,Vagaikulam ,Paramakudi taluka police ,Paramakudi government ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...