×

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வரும் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

 

சென்னை; கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வரும் 25ம் தேதி முதல் admn.tanuvas.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 17ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்.

 

Tags : Chennai ,University of Veterinary Medical Sciences ,
× RELATED ஏற்காட்டில் 49வது கோடைவிழா மலர் கண்காட்சி தொடங்கியது