- லீமா ரோஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சீர்காழி
- லாட்டரி
- மார்ட்டின்
- லால்குடி
- திருச்சி மாவட்டம்
- அஇஅதிமுக
- சீர்காழி நகர்…
சீர்காழி: திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லாட்டர் அதிபரி மார்ட்டினின் மனைவி லீமாரோஸ், அதிமுகவை உடைத்து ஒரு அணியை உருவாக்கியதாக கூறும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சீர்காழி நகர் முழுவதும் லீமா ரோஸ் உருவப்படத்துடன் ‘தமிழகத்தின் எதிர்காலமே’ என வாசகம் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், வறுமையை ஒழிக்க வந்த தாயே…
மக்கள் வெள்ளமே… புதிய விடிவெள்ளியே… ஏழைகளின் தலைவியே… தமிழகத்தின் எதிர்காலமே… எங்கள் அம்மா மார்ட்டின் லீமா ரோஸ் அவர்களை வாழ்த்துகின்றோம்.. வெள்ளியங்கிரி புருஷோத்தமன், சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம் என அச்சிடப்பட்டிருந்தது.
