×

பெரு நாட்டின் தெற்கு பசிஃபிக் பகுதியில் நிலநடுக்கம்; கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 27 பேர் காயம்!

 

பெரு நாட்டின் தெற்கு பசிஃபிக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 27 பேர் காயமடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி. கட்டிடங்கள் குலுங்கி விரிசல் ஏற்பட்டதால், மக்கள் தெருக்களிலும் மைதானங்களிலும் தஞ்சம்.

 

Tags : South Pacific ,Peru ,South Pacific region ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...