முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

சேலம், மார்ச் 3: மேச்சேரியில் காவேரி கல்வி நிறுவனங்களின் சார்பில், காவேரி நர்சிங் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா இன்று(3ம் தேதி) காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

நிகழ்ச்சிக்கு காவேரி கல்வி நிறுனங்களின் கவுரவ தலைவர் நடேசன் தலைமை வகிக்கிறார். காவேரி மருத்துவமனையின் இருதய மருத்துவ ஆலோசகர் டாக்டர். கபிலன் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டு பேசுகிறார்.

காவேரி கல்வி நிறுவனங்களின் தலைவர் அன்பழகன், செயலாளர் இளங்கோவன், தாளராளர் ராமநாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், செயல் இயக்குனர் வி.கருப்பண்ணன், செயல் அலுவலர் கே.பி.கருப்பண்ணன், முதல்வர்

அமுதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Related Stories:

>