×

பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் நீக்கம்

சென்னை: பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் நீக்கப்பட்டுள்ளார். எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் மாறியதால் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அதிமுகவில் ஏற்கனவே 28 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் நீக்கபட்டுள்ளார். எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக சென்ற 29 மாவட்டச் செயலாளர்களை இதுவரை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார்.

Tags : Yambai Ra ,Acting District ,Perambalur Metropolitan District ,Chennai ,Ilambai Ra ,Perambalur Adimuka District ,S. B. Younambai Ra ,Velumani ,EDAPPADI PALANISAMI ,TAMIL SELVAN ,Aditmuga ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...