×

பொதுக்குழுவை கூட்டுவது குறித்து பேசவில்லை; கட்சி ஒற்றுமை குறித்தே பேசப்பட்டது: அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா

சென்னை: பொதுக்குழுவை கூட்டுவது குறித்து பேசவில்லை; கட்சி ஒற்றுமை குறித்தே பேசப்பட்டது என எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நிறைவுபெற்ற பின் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பேட்டியளித்துள்ளார். வேலுமணி தரப்பைச் சேர்ந்த 28 மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Tags : Archetypal ,former minister ,P. V. Ramana ,Chennai ,General Committee ,Edappadi Palanisami ,former ,Minister ,Velumani ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...