- எடப்பாடி பழனிசாமி
- ஆதமுக மாவட்ட செயலாளர்கள்
- சென்னை
- ஆதிமுகா
- ஆதிமுக மாவட்ட செயலாளர்கள்
- சி. வி. ஏடபாடி
- சன்முகம்
- Velumani
சென்னை: தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் சென்றார். அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சி.வி.சண்முகம்,வேலுமணி அணி பொதுக்குழுவை கூட்ட முயற்சிக்கும் நிலையில் எடப்பாடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
