×

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதலமைச்சர் விஜய்!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம், முதலமைச்சர் விஜய் நேரில் வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் விஜய்க்கு சால்வை, மாலை அணிவித்து துரை வைகோ வரவேற்றார்.

Tags : Chief Minister ,Vijay ,General Secretary ,Vigo ,Chennai ,Dimuka Talawar Mu. K. Following Stalin ,Vijay Sartil ,Vaiko ,Anna Nagar, Chennai ,Durai Vigo ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...