- எடப்பாடி பழனிசாமி
- ஆட்டமுகுல்
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- ஆதமுகத்
- OSManiyan
- கே. பி முனுசாமி
- ஆர் உதயகுமார்
சென்னை: அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு தவறான தகவல் என எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார் உடன் இருந்தனர். மொத்தமுள்ள 47 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
