- திமுகா தவார் மு. கே.
- ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- விஜய்
- சென்னை
- திமுகா தலவார் மு. கே.
- எம். கே. விஜய்
- விகோவிற்கு
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பகல் 2.30 மணிக்கு முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து 3.30 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் சந்திக்கிறார் விஜய்? இரு தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக விஜய் சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
