×

சென்னையில் கனமழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் விமானங்கள்

சென்னை: சென்னையில் திடீரென கனமழை பெய்து வருவதால், 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

Tags : Chennai ,
× RELATED தவெக தொண்டர் அணி இணை அமைப்பாளர் தீக்குளித்து தற்கொலை முயற்சி!