×

ஆளுநர் அவகாசம் அளித்துள்ள 10ஆம் தேதி வரை காத்திருப்போம்: டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

சென்னை: விஜய்க்கு 10ஆம் தேதி வரை ஆளுநர் அவகாசம் அளித்துள்ளார் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் அவகாசம் அளித்துள்ள 10ஆம் தேதி வரை காத்திருப்போம் என்று கூறினார்.

Tags : T. K. S. ,Ilangovan ,Chennai ,Governor ,Vijay ,Dimuka ,T. K. S. Ilangovan ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...