×

மூத்த திமுக நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: மூத்த திமுக நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அனைத்து கட்சிகளும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதேபோல் சென்னையில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஆலோசனை நடத்துவதால் தமிழ்நாடு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவியுள்ளது.

Tags : Mu. K. Stalin ,Chennai ,D. R. Palu ,K. N. Nehru ,Blondie Insiders ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...