×

திமுக எம்எல்ஏக்களுடன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை: திமுக எம்எல்ஏக்களுடன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் . திமுக சட்டமன்ற குழு தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

Tags : Anna Enthrawalayat ,Dimuka ,K. Stalin ,Chennai ,Anna Entwalayathil ,M.A. ,President of ,Dimuka Assembly Committee ,
× RELATED புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு:...