×

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணி அளவில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

Tags : K. ,Stalin ,Chennai ,Dimuka ,Secretary General ,Duraimurugan ,Dimuka Assembly ,President of the Republic of ,Timuka ,Anna Enlightenment ,Artist Hall ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...