×

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

 

சென்னை: கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து மே 8ல் 685 பேருந்துகளும், 9ம் தேதி 735 சிறப்புப் பேருந்துகளும் இயக்கம். கோயம்பேட்டில் இருந்து 8, 9ம் தேதிகளில் 120 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து மே 8, 9ம் தேதிகளில் 25 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.

Tags : Chennai ,Klambakk ,Coimbet ,
× RELATED நம்மை அச்சுறுத்தும் அதிதீவிர ஆபத்து;...