×

கோவையில் 10 தொகுதிகளில் 9ல் படுதோல்வியடைந்து அதிமுக பெரும் சரிவு

கோவை: 10 தொகுதிகளில் 9ல் தோல்வியடைந்து அதிமுக பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2016 தேர்தலில் 9 தொகுதிகளையும், 2021 தேர்தலில் 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. இம்முறை தொண்டாமுத்தூரில் மட்டுமே எஸ்.பி.வேலுமணி வென்றுள்ளார். மற்ற தொகுதிகளில் 6ல் தவெக, 3ல் திமுக வெற்றி பெற்றுள்ளது.

Tags : Goa ,Supreme Coalition ,Thondamuthur, ,S. B. Velumani ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...