- தமேகா
- ஸ்ரீனிவாச செதுபதி
- திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்
- சட்டசபை
- தொகுதியில்
- அமைச்சர்
- பெரியகரப்பன்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார். அமைச்சர் பெரியகருப்பன்(83,364) பெற்ற வாக்குகளை விட ஸ்ரீனிவாச சேதுபதி(83,365) ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றார்
