×

சொல்லிட்டாங்க…

* ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல, தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார். மநீம தலைவர் கமல்ஹாசன்.

* வெற்றி தோல்வியை பார்த்திருக்கிறோம். எந்த கஷ்டம் வந்தாலும் மக்களுடன் நிற்போம். வெற்றி பெற்ற அனைவருக்கும், புதிதாக பொறுப்பேற்க கூடிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

Tags : President ,Dravitha Development Corporation ,Ph. K. Stalin ,Manima ,Kamalhasan ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...