×

மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

 

மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளரை விட 2731 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் பெற்றுள்ளார்

Tags : Congress ,Viswanathan ,Malur ,Vishwanathan ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...