திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் 3 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தளி, திருத்துறைப்பூண்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னிலை.