- உடையபட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
- அயோத்தியாபட்டணம் ஒன்றியம்
- சேலம் மாவட்டம்
- கள்ளக்குறிச்சி
- மலையரசன்
- யூனியன் டி.எம்.கே.
- விஜயகுமார்
- செந்தில்குமார்
- பத்தார்கள்
வாழப்பாடி. மே1: சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உடையாப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மலையரசன் எம்.பி., தேர் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார், செந்தில்குமார் மற்றும் திரளான பத்தர்கள் கலந்து கொண்டனர்.
