×

உடையாப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா

வாழப்பாடி. மே1: சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உடையாப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மலையரசன் எம்.பி., தேர் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார், செந்தில்குமார் மற்றும் திரளான பத்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Udayapatti Mariamman Temple Chariot Festival ,Ayodhyapatnam Union ,Salem District ,Kallakurichi ,Malayarasan ,Union DMK ,Vijayakumar ,Senthilkumar ,Pathars ,
× RELATED சேலத்தில் 102.6 டிகிரி வெயில்