×

4ம் காலாண்டில் இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி ஈட்டி உள்ளதாக அறிவிப்பு

2025-26ன் 4ம் காலாண்டில் இந்தியன் வங்கி ரூ.3,103 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக அறிவித்துள்ளது. முந்தைய 4ம் காலாண்டு லாபமான ரூ.2,956 கோடியைவிட தற்போது 4.97% நிகா லாபம் அதிகரித்துள்ளது. 2026 மார்ச் 31 நிலவரப்படி ரூ.6.67 லட்சம் கோடி கடன் வழங்கி உள்ளதாக இந்தியன் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Indian Bank ,Bank of India ,NIKA ,
× RELATED அதிகரித்த சைபர் கிரைம்கள்.. 2025-ஆம்...