×

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்: வானிலை மையம்

சென்னை: சென்னையில் நாளை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,
× RELATED தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு...