×

பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பௌரிங் மருத்துவமனையின் சுவா் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags : PM ,MODI ,Delhi ,Bauring Hospital ,Chuvash ,Bangalore ,
× RELATED 657 கலைப்பொருட்கள் திரும்ப ஒப்படைப்பு – அமெரிக்கா