×

ஒபெக் கூட்டமைப்பில் இருந்து யுஏஇ விலகல்

அபுதாபி: கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கில் இருந்து யு.ஏ.இ. விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.மே 1-ம் தேதி முதல் ஓபெக் (OPEC), ஓபெக் பிளஸ் (OPEC+) அமைப்புகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) விலகுவதாக அறிவித்துள்ளது.

Tags : UAE ,OPEC federation ,ABU DHABI ,U.N. ,OPEC ,OF CRUDE OIL-PRODUCING COUNTRIES ,United Arab Emirates ,OPEC Plus ,OPEC+ ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...