விளக்கு ஏற்றி உறுதிமொழி நித்திய கல்யாண பெருமாள் கோயில் தேரோட்டம்

காரைக்கால், பிப். 25: காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ திருவிழா தேரோட்டம் நடந்தது. காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ தெப்ப திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி விழாவின் 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்து சென்றனர். தேரோட்ட விழாவில சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>