×

விண்ணில் செயற்கைக்கோள்களை குவிக்கும் SpaceX!

கலிபோர்னியா: விண்ணில் குவியும் சாட்டிலைட்கள், 2026ம் ஆண்டு தொடங்கி வெறும் 4 மாதங்களில் 50 ராக்கெட்களை ஏவி, விண்ணில் செயற்கைக் கோள்களை குவித்த SpaceX நிறுவனம் நேற்று ஏவப்பட்ட 50வது ராக்கெட் மூலம் 25 Starlink சாட்டிலைட்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் விண்ணில் செயல்பாட்டில் உள்ள மொத்த Starlink சாட்டிலைட்களின் எண்ணிக்கை 10,300-ஐ நெருங்கியுள்ளது.

Tags : SpaceX ,California ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...