×

விலகிய எம்.பி.க்கள்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி திட்டம்

 

டெல்லி: ஆம் ஆத்மியில் இருந்து 7 எம்பிக்கள் விலகிய விவகாரத்தில் நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. பாஜகவில் இணைந்த 7 பேரையும் தகுதி நீக்கக் கோரி மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி ஆலோசனை; மாநிலங்களவை தலைவரிடம் அளித்த மனு ஏற்கப்படாததால் நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. ராகவ் சத்தா தலைமையில் சந்தீப் பாதக், அசோக் உள்ளிட்டோர் அண்மையில் பாஜகவில் இணைந்தனர்.

Tags : Aam Aadmi Party ,Delhi ,BJP ,Rajya ,Sabha ,Chairman… ,
× RELATED கேரள மாநிலத்தில் தினமும் 15 நிமிடங்கள்...