×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைப்பு!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்தது. கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், ஜித்தின் ஜாய் ஆகியோர் ஆஜராகினர். குஜராத் ஆய்வகத்தில் இருந்து அறிக்கை கிடைக்க தாமதமாவதால் அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை ஜூன் 19 தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.

Tags : Udupi court ,Kodanad ,Nilgiris ,Sayan ,Jithin Joy ,Gujarat ,laboratory.… ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான...