×

உத்தமபாளையத்தில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் திறப்பு

உத்தமபாளையம், பிப். 24: உத்தமபாளையத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்தாண்டு அறிவித்தார். இதனடிப்படையில், நகரில் பழைய நீதிமன்றம்-அம்மாபட்டி விலக்கில், அரசுக்கு சொந்தமான இடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் ரூ.253.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து உத்தமபாளையம் தாசில்தார்

Tags : Uthamapalaiyam ,
× RELATED உத்தமபாளையத்தில் பழுதான லாரியால் 10 மணிநேரம் டிராபிக்