×

வதந்திகளை பரப்ப வேண்டாம்: கோவை மாவட்ட தேர்தல் அலுவலர்

கோவை: சட்டமன்ற பொது தேர்தல் தொடர்பாக அதிகாரப்பூர்வமில்லாத செய்திகளை வதந்திகளாக பரப்பி வாக்களர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம் என கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags : Coimbatore ,District Election Officer ,District Collector ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்...