×

ஐபிஎல் 2026: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு

 

அகமதாபாத்: இன்றைய ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை அணி முதலில் களமிறங்க உள்ளது.

Tags : IPL 2026 ,Gujarat ,Mumbai team ,Ahmedabad ,Mumbai ,IPL ,
× RELATED சிஎஸ்கே நட்சத்திர வீரர் தோனி வேகமாக குணமாகிறார்: மைக்​கேல் ஹஸ்ஸி தகவல்